கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்

கர்த்தர் சமுகத்தில் களிகூறுவோம்

 

களிகூறுவோம் களிகூறுவோம்

கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழுவோம்

களிகூறுவோம் களிகூருவோம்

கவலை மறந்து களிகூறுவோம் களிகூறுவோம்

 

1.

நினைப்பதற்க்கும் நான் ஜெபிப்பதற்க்கும்

அதிகமாய் செய்திடுவார்    – களி

 

2.

பயப்படாதே, உன்னை மீட்டுக் கொண்டேன்

எனக்கே நீ சொந்தம் என்றார்      – களி

 

3.

நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்       – களி

 

4.

அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார்

ஆலோசனை அவர் தருவார்        – களி

 

5.

ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்

அவர் நம்மை விடுவிப்பாரே       – களி

 

6.

வாலாக்காமல் அவர் தலையாக்குவார்

கீழாக்காமல் மேலாக்குவார்    – களி

 

7.

பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்

வலக்கரம் தாங்கும் என்றார்   – களி

 

8.

உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்

அவர் உன்னை மறப்பதில்லை  எனவே     – களி



kaidhaddi badi makiznththirubbom

karthdhar chamukaththil kalikuruvom

 

kalikuruvom kalikuruvom

karthdhar sonna vakkuthdhathdham solli makizuvom

kalikuruvom kalikuruvom

kavalai maranththu kalikuruvom kalikuruvom

 

1.

ninaibpadharkkum nan jaெbibpadharkkum

athikamay seythiduvar    – kali

 

2.

payabpadathe, unnai midduk konden

enakke ni sonthdham enrar      – kali

 

3.

nanmaiyum kirubaiyum nammaith thotarum

jaீvanulla nadkalellam       – kali

 

4.

arivu bukadduvar bathai kadduvar

aalochanai avar dharuvar        – kali

 

5.

aapaththuk kalaththil nokkik kubbiddal

avar nammai viduvibbare       – kali

 

6.

valakkamal avar dhalaiyakkuvar

kizakkamal melakkuvar    – kali

 

7.

belabpaduththi nan chakayam seyven

valakkaram thangkum enrar   – kali

 

8.

ullangkaiyil avar boriththu ullar

avar unnai marabpathillai  enave     – kali